தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மீண்டும் வெற்றி பெற்ற இந்தியா
சுற்றுலா இ;ந்திய (India) அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் (South Africa) இடையில் நேற்று (13) நடைபெற்ற மூன்றாவது 20க்கு 20 கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி போட்டித்தொடரில் இந்திய அணி 2க்கு 1 என்ற ரீதியில் முன்னிலை வகிக்கிறது.
தென்னாபிரிக்க செஞ்சூரியனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.
7 விக்கட்டுக்கள் இழப்பு
இதில் அபிஷேக் சர்மா 25 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றார். திலக் வர்மா 56 பந்துகளில் 107 ஓட்டங்களை பெற்றார்.

இதனையடுத்து துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.
இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான நான்காவதும் இறுதியுமான 20க்கு20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள் News Lankasri
ஈரானுக்குள் புகுந்து யுரேனியம் கையிருப்பை கைப்பற்ற திட்டம்: அதிரடிப்படையை களமிறக்கும் அமெரிக்கா News Lankasri
தனிமையில் கொடுமையை அனுபவித்த விஜயா.. மனம் மாறி மீனாவை வீட்டிற்கு அழைப்பாரா? சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
த்ரிஷாவை தாக்கிய நடிகர் பார்த்திபன்.. "குந்தவை வீட்டுக்குள்ளே குந்த வைக்கப்பட்டால் நல்லது" Cineulagam
இராணுவத் தளங்களை மூடுக... வெளிநாட்டில் பிரித்தானியாவிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம் News Lankasri
நடிகர் பார்த்திபனுக்கு த்ரிஷா காட்டமான பதிலடி! மைக்கை பிடித்து அறிவில்லாத அநாகரீக பேச்சு.. Cineulagam