இந்தியாவை 4 விக்கட்டுக்களால் தோற்கடித்த தென்னாபிரிக்கா
Cricket
Sri Lanka
India
Sports
By Amal
சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் தென்னாபிரிக்க அணி, 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
நேற்று(03.12.2025) ராய்பூரில் இடம்பெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, தமது 50 ஓவர்களில் 5 விக்கட் இழப்புக்கு 358ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 49.2 ஓவர்களில் 6 விக்கட் இழப்புக்கு 362 ஓட்டங்களை பெற்று போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மரண வீட்டில் அரசியல்.. 1 நாள் முன்
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US