இலங்கை காட்டுக்கள் வெளிநாட்டு பெண்களின் செயலால் எழுந்துள்ள சர்ச்சை

Sri Lanka Tourism Tourism Tourist Visa Visa-Free Entry
By Vethu Nov 10, 2026 11:46 AM GMT
Report

இலங்கையின் லுணுகம்வெஹர, யால மற்றும் குமண தேசிய வனங்களுக்குள் அனுமதியின்றி வணிக ரீதியான நோக்கங்களுக்காக பிக்கினி உடையில் வெளிநாட்டு பெண்ணை வைத்து புகைப்பட படப்பிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மொடல்களை பயன்படுத்தி படப்பிடிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு தேசிய விலங்குக்காட்சி சாலை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஷர்மிளா ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

வணிக ரீதியாக படப்பிடிப்புகள்

தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டு அவர் இது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை காட்டுக்கள் வெளிநாட்டு பெண்களின் செயலால் எழுந்துள்ள சர்ச்சை | Photos Shoots In The Middle Of The Jungle

வெளிநாட்டு மொடல்களை பயன்படுத்தி வனங்களுக்குள் திறந்த சபாரி ஜீப் வண்டிகளைப் பயன்படுத்தி வணிக ரீதியாக படப்பிடிப்புகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டுள்ளனர்.

அந்த நிறுவனம் இந்த நடவடிக்கைகளை பிரபல்யப்படுத்தி வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் செயற்பாடுகள் ஊடாக தேசிய வனங்களுக்குரிய சட்டதிட்டங்கள் மீறப்பட்டுள்ளதா வணிக படப்பிடிப்புகளுக்குத் தேவையான அனுமதி நிபந்தனைகள், குடிவரவு குடியகல்வு சட்டங்கள் மற்றும் சுற்றுலாத்துறைக்குரிய அனுமதி நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதா என அவர் வினவியுள்ளார்.

சுற்றுலா வீசா

அத்துடன், சுற்றுலா வீசா அல்லது ETA மூலம் இலங்கைக்கு வெளிநாட்டுப் பெண்கள் வருகைத்தருகின்றனர். அவர்கள் வணிகரீதியான டொடலிங் பணியில் ஈடுபட அனுமதி உள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணை செய்யப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை காட்டுக்கள் வெளிநாட்டு பெண்களின் செயலால் எழுந்துள்ள சர்ச்சை | Photos Shoots In The Middle Of The Jungle

வனஜீவராசிகள் அதிகாரிகள், வனப் பொறுப்பதிகாரிகள், விலங்கு கண்காணிப்பாளர்கள் மற்றும் சபாரி ஜீப் வண்டிகளின் சாரதிகளின் அறிவுறுத்தலின்றி இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற முடியுமா என்பது தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கமைய, இச்செயற்பாடுகளை ஒழுங்கமைத்த நபர்களின் மற்றும் அதற்கு வசதி செய்து கொடுத்த சபாரி ஜீப் வண்டிகளின் சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் பங்குகளும் தொடர்புகளும் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US