பிரான்ஸின் போர் விமானத்தை முதன்முறையாக தயாரிக்கவுள்ள இந்தியா
பிரான்ஸின் ரஃபேல் போர் விமானத்தின் முக்கியமான உடல் அமைப்புகள் முதன்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன.
இதற்கான ஒப்பந்தம், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) மற்றும் பிரான்ஸின் Dassault Aviation ஆகிய நிறுவனங்களுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்திற்கமைய ஹைதராபாத்தில் ஒரு நவீன தொழில்நுட்ப ஆலை அமைக்கப்பட உள்ளது.
முதல் முறை
இந்த ஆலையின் மூலம் ஒரு மாதத்தில் இரண்டு முழுமையான விமான உடல்களை தயாரிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஃபேலின் முன் பகுதி, மைய உடல், பின்பகுதி மற்றும் பக்க சுவர்கள் உட்பட முக்கிய பகுதிகள் இந்த ஆலையில் தயாிக்கப்படவுள்ளன.

பிரான்ஸைத் தவிர வேறு நாட்டில் ரஃபேல் உடல்தொகுதிகள் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam