இலங்கைக்குள் மீண்டும் கால் பதிக்கும் இந்தியா
Sri Lanka
India
By Rukshy
இலங்கையின் புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை உருவாக்கும் திட்டத்துக்காக, இந்திய நிறுவனங்களிடமிருந்து விலைமனு கோரப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தை 4 மாதங்களுக்குள் நிறைவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் செயற்படுத்த இந்த திட்டத்துக்காக, 10.4 பில்லியன் ரூபாய் இந்திய நிதியுதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 6 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US