அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா : அவுஸ்திரேலியாவுக்கு நெருக்கடி
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்றில் ஆஸி., அணிக்கு எதிரான போட்டியில், 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
தற்போது வரை இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா மற்றும் இந்தியா அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியுடன் இந்தியா மோதுகிறது.
ரோஹித் ஷர்மாவின் அதிரடி துடுப்பாட்டம், பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சு ஆகியன இந்தியாவின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
இந்தப் போட்டி முடிவை அடுத்து அவுஸ்திரேலியாவின் அரை இறுதி வாய்ப்பு சற்று நெருக்கடியாக அமைந்துள்ளது.
அடுத்து நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால் அவுஸ்திரேலியா நாடு திரும்ப நேரிடுவதுடன் ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்குள் நுழையும்.
ஒருவேளை பங்களாதேஷ் மிகப் பெரிய ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பங்களாதேஷ் அரை இறுதி வாய்ப்பை பெறும்.
பங்களாதேஷ் சிறிய வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் அவுஸ்திரேலியா அரை இறுதி வாய்ப்பை பெறும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 8 மணி நேரம் முன்

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri
