இந்தியா - பாகிஸ்தான் இடையில் திக்.. திக்.. நிமிடங்கள்! பெரும் பொறியாக மாறும் இலங்கை
இந்தியா(India) -பாகிஸ்தானுக்கிடையில்(Pakistan) போர் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் 26ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து இந்தியாவின் பாதுகாப்பு மீது கேள்வி எழுந்துள்ளதுடன் இருநாடுகளுக்கிடையிலான பல ஒப்பந்தங்கள் முறிக்கப்பட்டுள்ளதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்புக்களும் மாறி மாறி பல அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் நிலையில் அடுத்தது என்ன என்ற அச்சம் எழுந்துள்ளது.
சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து போர் மூண்டதாகவே நினைக்கின்றோம் இந்தியா தாக்கினால் நாங்களும் தாக்குதலுக்கு தயாராகவே இருக்கின்றோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்தியா-பாகிஸ்தானுக்கிடையில் போர் மூண்டால் இலங்கைகையையும் இந்த விடயத்தில் தவிர்த்து விட முடியாது என்ற அச்சம் சீனாவிற்கும் உள்ளது.
இவ்வாறு போர் தொடுக்கப்பட்டால் இலங்கையின் துறைமுகங்களும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
இந்தவிடயம் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...

இலக்கு வைக்கப்பட்ட மகிந்தவின் முக்கிய சகா டேன் பிரியசாத்-அடுத்தது யார்..! கதி கலங்கும் பின்னணி- பீதியில் நாமல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |