சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி
தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் விசேட உரையாற்ற உள்ளார்.
இன்றைய தினம் (04.02.2023) மாலை நாட்டு மக்களுக்கு இந்த விசேட உரை ஆற்றப்பட உள்ளது.
இம்முறை தேசிய தின நிகழ்வுகளின் போது ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு எவ்வித உரையையும் ஆற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் மாலை 6.45 மணிக்கு ஜனாதிபதியின் விசேட உரை ஊடகங்களின் வாயிலாக ஒளி, ஒலிபரப்புச் செய்யப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஆனையிறவில் ஆடும் சிவன் 1 நாள் முன்

எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை சத்யபிரியாவின் வெளிநாட்டு மருமகளை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்பம் Cineulagam

வெளிநாடுகளில் வேலை செய்ய கனடா அறிவித்துள்ள வேலைவாய்ப்பு: ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? News Lankasri

வெளிநாட்டில் மொத்த குடும்பமும் பீதியில்... பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் நெருக்கடியில் இளம் பெண் News Lankasri
