இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Corona virus
Covid 19
Delta virus
By Steephen
இலங்கையில் கோவிட் உருமாறிய திரிபான டெல்டா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் பல பிரதேசங்களில் டெல்டா வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெல்டா வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், கொலன்னாவை, கோட்டே, நவகமுவ, மாஹபாகே, அங்கொடை, இரத்மலானை, கட்டுநாயக்க, நீர்கொழும்பு, பேருவளை, காலி, மாத்தறை, தம்புள்ளை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் டெல்டா வைரஸ் தொற்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கைத் தேர்தல்களும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையும் 23 மணி நேரம் முன்
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இப்படியொரு காட்சிகளில் நடிக்கிறாரா நடிகை தீபிகா படுகோன்.. கசிந்த புகைப்படம் Cineulagam
தாய் சங்கீதாவுடன் இயக்குனர் ஷங்கர் வீட்டு திருமண விழாவில் கலந்துகொண்ட சஞ்சய்.. விஜய் மட்டும் வரவில்லை Cineulagam
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US