பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் அதிகரிப்பு
எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்கள் 25 வீதமாக அதிகரிக்கப்படும் எனவும் அந்த சங்கம் கூறியுள்ளது.
வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சலுகை துரிதமாக வழங்கப்பட்டால், கட்டண அதிகரிப்பு வீதத்தில் மாற்றத்தை செய்ய முடியும் என சங்கத்தின் தலைவர் ருவான் பிரசாத் (Ruwan Prasath) குறிப்பிட்டுள்ளார்.
இல்லை என்றால், தமது கட்டண அதிகரிப்பு 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
