சடுதியாக அதிகரித்த பால் மாவின் விலை! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Government Of Sri Lanka Sri Lankan Peoples Milk Powder Price in Sri Lanka
By Dhayani May 20, 2026 06:44 AM GMT
Report

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அடுத்த வாரத்திற்குள் உரிய விலையில் சந்தைக்கு வெளியிடப்படும் என்று அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில் உள்ள எந்தவொரு இறக்குமதி செய்யப்பட்ட பால்மா பைக்கட்டின் விலை அதிகரிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாலும், டொலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், எதிர்காலத்தில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று சங்கம் குறிப்பிட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய விலை திருத்தத்தின்படி, 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக பதிவு செய்யவும்! நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

உடனடியாக பதிவு செய்யவும்! நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

புதிய கையிருப்புகள் 

இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பால் மா பக்கெட்டின் விலை 125 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.  

சடுதியாக அதிகரித்த பால் மாவின் விலை! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Increase In Price Of Milk Powder

அதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வரும்போது விலை உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிதாக வாகனம் வாங்கியவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையில் புதிதாக வாகனம் வாங்கியவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! அரவிந்த டி சில்வாவின் வீட்டுப்பணியாளர் வழங்கிய முக்கிய சாட்சியம்

கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! அரவிந்த டி சில்வாவின் வீட்டுப்பணியாளர் வழங்கிய முக்கிய சாட்சியம்

YOU MAY LIKE THIS VIDEO






மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US