ஒட்சிசன் தேவைப்பாடுடைய கோவிட் நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு
ஒட்சிசன் தேவைப்பாடுடைய கோவிட் நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது என மருத்துவ தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் ஒட்சிசன் தேவைப்பாடு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு என்பனவற்றில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் மரணங்களின் எண்ணிக்கையும் 17 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு பதிவாகும் மரணங்களில் 60 வீதமான மரணங்கள் பூஸ்டர் மாத்திரை பெற்றுக்கொள்ளாதவர்கள் மத்தியில் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் கோவிட்தொற்று உறுதியாளர் மொத்த எண்ணிக்கை 630599 ஆக உயர்வடைந்துள்ளதுடன், 15874 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam