இலங்கைக்கான புதிய பத்து தூதுவர்கள் பதவியேற்பு (Photos)

Kandy Ranil Wickremesinghe Sri Lanka
By Sheron Nov 05, 2023 09:22 PM GMT
Report

இலங்கைக்கான வெவ்வேறு பத்து புதிய வெளிநாட்டு தூதுவர்கள் பதவியேற்றுள்ளனர்.

நியமிக்கப்பட்டுள்ள 10 பேரும் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்றையதினம் (05.11.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்துள்ளனர்.

லெட்வியா இராச்சியம், பிலிபைன்ஸ், கம்போடியா, போர்த்துக்கல் குடியரசு, சிரினாம் குடியரசு, ஜிபூட்டி குடியரசு, அங்கோலா குடியரசு, பின்லாந்து குடியரசு , பொலிவேரியன் குடியரசு,வெனிசுலா மற்றும் நோர்வே குடியரசு ஆகிய நாடுகளுக்காக இவ்வாறு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கான புதிய பத்து தூதுவர்கள் பதவியேற்பு (Photos) | Inauguration Of Ten New Ambassadors To Sri Lanka

நற்சான்றிதழ்கள் கையளித்த புதிய தூதுவர்களின் பெயர்கள் பின்வருமாறு.

1- ஜூரிஸ் பொன் - லெட்வியா குடியரசு தூதுவர் H.E. Mr. Juris Bone - Ambassador of the Republic Latvia

2- லியோ டிட்டோ அவுசன் - பிலிபைன்ஸ் குடியரசு தூதுவர் H.E. Mr. Leo Tito Ausan. JR - Ambassador of the Republic of Philippines

3. கே குவாங் - கம்போடியா இராச்சிய தூதுவர் H.E. Mr. Kay Kuang- Ambassador of the Kingdom of Cambodia

4. ஜோவா மெனுவல் மென்தெஸ் டி அல்மெய்தா- போர்த்துக்கல் குடியரசு தூதுவர் H.E. Mr. Joao Manuel Mendes de Almeida - Ambassador of the Portuguese

5. அருண்குமர் ஹர்டியன் - சிரினாம் குடியரசு தூதுவர் H.E. Mr. Arunkoemar Hardien - Ambassador of the Republic of Suriname

6. இஸ்ஸே அத்துல்லாகி அசோவே - ஜிபூட்டி குடியரசு தூதுவர் H.E. Mr. Isse Abdillahi Assoweh - Ambassador of the Republic of Djibouti

7. கிளெமென்டே பெட்ரோ கெமென்ஹா - அங்கோலா குடியரசு தூதுவர் H.E. Mr. Clemente Pedro Camenha - Ambassador of the Republic of Angola

8. கிம்மோ லஹ்டெவிர்தா - பின்லாந்து குடியரசு தூதுவர் H.E. Mr. Kimmo Lahdevirta - Ambassador of the Republic of Finland

9. கபயா ரோட்ரிகுவே கொன்சலேஸ் - வெனிசூலா பொலிவேரியன் குடியரசு தூதுவர் H.E. Ms. Capaya Rodriguez Gonzalez - Ambassador of the Bolivarian Republic of Venezuela

10. மே-எலின் ஸ்டெனர் - நோர்வே இராச்சியம் தூதுவர் H.E. Ms. May-Elin Stener - Ambassador of the Kingdom of Norway

இந்த நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US