இக்கட்டான நிலையில் நாட்டை பொறுப்பேற்காத சஜித்: இம்ரான் எம்.பி விளக்கம்

Gotabaya Rajapaksa Sajith Premadasa Imran Maharoof
By Independent Writer Aug 20, 2024 01:34 PM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

நாடு நிர்க்கதியாக இருந்தபோது சஜித் பிரேமதாச (Sajith Premadasa) அரசாங்கத்தை பொறுப்பேற்க முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு மிகவும் அப்பட்டமானதாகும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (Imran Mahroof) தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, குச்சவெளி பகுதியில் நேற்று (19.08.2024) இடம்பெற்ற தேர்தல் பிரசாரமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“2019இல் அரசாங்கத்தை பொறுப்பேற்ற கோட்டாபய ராஜபக்சவின் பிழையான பொருளாதார கொள்கையினால் நாடு அதல பாதாளத்திற்கு சென்றது. அத்தோடு, கோவிட் பெருந்தோற்றை முறையான ஆலோசனைகளுக்கு அமைய நிர்வகிக்காது நோய்தொற்று வீரியமடைவதற்கும் அவர்கள் காரணமாகினர்.

நாமலுக்கு ஆதரவானவர்களின் திடீர் முடிவு! பலமடையும் ரணில் தரப்பு

நாமலுக்கு ஆதரவானவர்களின் திடீர் முடிவு! பலமடையும் ரணில் தரப்பு

குழப்பமடைந்த ராஜபக்சக்கள்

இந்த விடயங்களில் சிறப்பாகச் செயற்படத் தவறிய கோட்டா அரசாங்கம், முஸ்லிம்களையும் சிறுபான்மையினரையும் இலக்குவைத்து மிக மோசமான இனவாத செயற்பாடுகளை அரங்கேற்றியது. இவர்களின் முறைகேடான அரசியல் நடவடிக்கையினாலேயே நாடு படுபாதாளத்திற்கு சென்றது.

ராஜபக்சக்கள் நாட்டை பிழையாக வழிநடத்துவதை உணர்ந்த இளைஞர்களும் பெரும்பான்மையின மக்களும் கிளர்ந்தெழுந்து அவர்களுக்கு எதிராக வீதிக்கு இறங்கினர். இந்த போராட்டங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி தான் ஆரம்பித்து வைத்தது. நாங்கள் அன்று காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்ட இடத்தில் மேற்கொண்ட போராட்டமே பின்னாட்களில் அரகலயவாக பரிணமித்தது.

இக்கட்டான நிலையில் நாட்டை பொறுப்பேற்காத சஜித்: இம்ரான் எம்.பி விளக்கம் | Imran Mp Explained Why Sajith Didn T Take The Govt

அதற்கு பலரும் பெயரை போட்டுக்கொள்ள முற்பட்டனர். இவ்வாறு நாட்டுமக்கள் ராஜபக்சக்களை குற்றவாளிகளாக இணங்கண்டு அவர்களை வீட்டுக்கு அனுப்ப முற்பட்டனர். இந்தநிலையில், குழப்பமடைந்த ராஜபக்சக்கள் அரசாங்கத்தை விட்டுச் செல்ல விரும்பவில்லை. தம்பியோடவும் முடியவில்லை.

இதனாலேயே தங்களை காப்பாற்றிக்கொள்ள முதலில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கினர். பின்னர், கோட்டாவுக்கு இதற்கு மேலும் தாக்குபிடிக்க முடியவில்லை என்பதனால் அவர் தப்பியோடினார். அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிடம் அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு கூறியபோது நாம் கோட்டபாயவின் பதவி விலகல் உள்ளிட்ட சில விடயங்களை நிபந்தனைகளாக விதித்தோம்.

அரசியல் நாடகம்

ஆனால், உண்மையில் அவர்களே தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒரு காவலனை தெரிவுசெய்துகொண்டே எமக்கு அழைப்பு விடுப்பது போன்று நாடகமாடினர். அந்த காவலன் ராஜபக்சக்களை பாதுகாத்து நாட்டை விட்டு தப்பி செல்லவிருந்த ராஜபக்சக்களை தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு கொண்டு வந்துள்ளார்.

இக்கட்டான நிலையில் நாட்டை பொறுப்பேற்காத சஜித்: இம்ரான் எம்.பி விளக்கம் | Imran Mp Explained Why Sajith Didn T Take The Govt

அந்த நேரத்தில் சஜித் பிரேமதாச பிரதமராகி இருந்தால் இன்று ராஜபக்சக்கள் அரசியலில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள். சஜித் பிரேமதாச நாட்டை இக்கட்டான நிலையில் பாரம் எடுக்கவில்லை என்பது ரணில் விக்ரமசிங்கவும் ராஜபக்சக்களும் சேர்ந்து ஆடிய அரசியல் நாடகம். இது வெறும் அரசியல் குற்றச்சாட்டுதான். ஆகவே, இதனை யாரும் நம்புவதாக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

நீடிக்கும் போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைன் செல்ல தயாராகும் மோடி

நீடிக்கும் போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைன் செல்ல தயாராகும் மோடி

ரணிலை ஆதரித்ததால் தினேஷ் குணவர்தனவுக்கு கிடைத்துள்ள முக்கிய பதவி

ரணிலை ஆதரித்ததால் தினேஷ் குணவர்தனவுக்கு கிடைத்துள்ள முக்கிய பதவி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US