மன்னார் நகர சபையின் முறையற்ற கழிவு முகாமத்துவத்தால் ஏற்பட்டுள்ள தொற்றுநோய் அபாயம்

Mannar Dengue Prevalence in Sri Lanka Northern Province of Sri Lanka
By Ashik Jan 11, 2024 05:24 AM GMT
Report

மன்னார் நகர சபையின் முறையற்ற கழிவு முகாமைத்துவ செயற்பாட்டினால் தொற்றுநோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சாந்திபுரம் கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மன்னார் நகர சபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகள் முறையற்ற விதமாக சாந்திபுரம் காட்டுப்பகுதிக்குள் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், டெங்கு நோய் உட்பட பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, சாந்திபுரம் கிராம மக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டம்

நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டம்

திறனற்ற கழிவு முகாமைத்துவம்

அத்துடன், மன்னார் நகரசபை முன்னதாக, பாப்பா மோட்டை பகுதியில் உள்ள திண்ம கழிவகற்றல் நிலையத்தில், குப்பைகள் ஒழுங்கான முறையில் தரம் பிரித்து களஞ்சியப்படுத்தப்படாமலிருந்தது.

மன்னார் நகர சபையின் முறையற்ற கழிவு முகாமத்துவத்தால் ஏற்பட்டுள்ள தொற்றுநோய் அபாயம் | Improper Waste Management In Mannar

தொடர்ந்து, கொழும்பை சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் வழக்கு தொடரப்பட்டதையடுத்து, குறித்த பகுதியில் திண்ம கழிவுகளை சேகரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மன்னார் நகரசபைக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.  

இவ்வாறான நிலையில், இந்த தீர்ப்பை காரணம் காட்டி, மன்னார் நகரசபை, நீண்ட நாட்களாக மன்னார் நகர பகுதியில் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் இருந்ததால் நகரமே சுகாதார சீர்கேடுகளுக்கு உள்ளாகியிருந்தது.

இந்நிலையில், ஏற்கனவே சாந்திபுரம் பகுதியில், முறையற்ற விதமாக, மிருகங்களின் உடல் பாகங்கள் மற்றும் மருத்துவ கழிவுகள் உள்ளடங்கிய குப்பைகள் கொட்டப்பட்ட நிலையில், மக்களின் எதிர்ப்பை அடுத்து குறித்த செயற்பாடு நிறுத்தப்பட்டிருந்தது.  

மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

மீண்டும், மக்களின் எதிர்ப்பை மீறி நகர சபை, திண்ம கழிவுகளை அனுமதியின்றி தரம் பிரிக்காது சாந்திபுர காட்டுபகுதிக்குள் கொட்டுவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.  

மன்னார் நகர சபையின் முறையற்ற கழிவு முகாமத்துவத்தால் ஏற்பட்டுள்ள தொற்றுநோய் அபாயம் | Improper Waste Management In Mannar

குறிப்பாக உக்காத குப்பைகளையும் இலத்திரனியல் கழிவுகளையும், நீர் நிலைகளுக்குள்ளும் பள்ளங்களுக்குள்ளும் நகரசபை கொட்டி நிரப்பி வருகின்றது.

இதன் காரணமாக, சாந்திபுரம் பகுதியில் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளமையினால் உடனடியாக நகரசபையின் குப்பை கொட்டும் செயற்பாட்டை நிறுத்துமாறும் கொட்டிய குப்பைகளை உரிய விதமாக அகற்றுமாறும் மக்கள் கூறியுள்ளனர்.

இல்லாவிட்டால், மக்களை திரட்டி நகர சபைக்கு முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் சாந்திபுரம் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யாழில் 3400 ஆண்டு பழமையான மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

யாழில் 3400 ஆண்டு பழமையான மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை: புதிய சட்டமூலம் சமர்ப்பிப்பு

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை: புதிய சட்டமூலம் சமர்ப்பிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US