இன்று முதல் முடங்கவுள்ள முக்கிய துறை : வெளியாகவுள்ள அமைச்சரவை முடிவு

Sri Lankan Peoples Transport Fares In Sri Lanka Petrol diesel price
By Rukshy Mar 23, 2026 05:03 AM GMT
Report

இலங்கையின் பொதுப் போக்குவரத்து மற்றும் வாடகை வாகனத் துறைகள் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் விநியோகத் தட்டுப்பாடு காரணமாக பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ளதாக தெவிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக இன்று (23) முதல் நாடு தழுவிய ரீதியில் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

காலை பிடித்த மகள்...யாழ்.விரிவுரையாளர் கொலையில் மருமகனின் பகீர் வாக்குமூலம்

காலை பிடித்த மகள்...யாழ்.விரிவுரையாளர் கொலையில் மருமகனின் பகீர் வாக்குமூலம்

முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை உயர்த்த

எரிபொருள் விலை உயர்வை கருத்திற் கொண்டு, பேருந்து கட்டணங்களை 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிப்பது தொடர்பான யோசனை இன்று (23) அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

இன்று முதல் முடங்கவுள்ள முக்கிய துறை : வெளியாகவுள்ள அமைச்சரவை முடிவு | Important Service Shut Down From Today

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேற்கொண்ட மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த விலை உயர்வு முன்மொழியப்பட்டுள்ளது.

இருப்பினும், எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை எனத் தெரிவித்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று முதல் பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளது.

"அரசாங்கம் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாகக் கூறினாலும், நடைமுறையில் எமக்கு 10 முதல் 20 லீற்றர் எரிபொருளே கிடைக்கிறது. இந்த மிகச்சிறிய அளவைக் கொண்டு பேருந்துகளை இயக்குவது சாத்தியமற்றது." என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேசிய இணைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் சங்கம், முதல் கிலோமீற்றருக்கான பயணக் கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அனுமதி கோரியுள்ளது.

அமைச்சரவையின் இன்றைய தீர்மானம்

தொடர்ச்சியான எரிபொருள் விலை மாற்றங்கள் ஓட்டுநர்களுக்கு தாங்க முடியாத சுமையை ஏற்படுத்தியுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இக்கட்டண உயர்வு முறைப்படி மீற்றர் பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று முதல் முடங்கவுள்ள முக்கிய துறை : வெளியாகவுள்ள அமைச்சரவை முடிவு | Important Service Shut Down From Today

Uber மற்றும் PickMe ஆகிய செயலி வழி போக்குவரத்து நிறுவனங்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில், அத்தியாவசிய விநியோக மற்றும் போக்குவரத்துச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்க மேலதிக எரிபொருள் ஒதுக்கீடு அவசியம் என வலியுறுத்தியுள்ளன.

மார்ச் 21 முதல் நடைமுறைக்கு வந்த ஒதுக்கீடு அதிகரிப்பை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள அந்நிறுவனங்கள், எனினும் தமது சேவையின் அளவோடு ஒப்பிடுகையில் இது போதுமானதாக இல்லை எனத் தெரிவித்துள்ளன. 

இந்நிலையில் அமைச்சரவையின் இன்றைய தீர்மானத்தைத் தொடர்ந்தே போக்குவரத்துத் துறையின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் சிறுவர்களை நெருங்கும் ஆபத்து! உடன் செயலாற்றுங்கள்..

இலங்கையில் சிறுவர்களை நெருங்கும் ஆபத்து! உடன் செயலாற்றுங்கள்..

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US