வவுனியாவில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான முக்கிய அறிவித்தல்
Covid 19
Vavuniya
Corona vaccine
By Thileepan
வவுனியா வர்த்தக நிலையங்களில் பணிபுரிவர்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி பெற்று இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை எந்த ஒரு கோவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களிற்கு (20 வயதுக்கு மேற்பட்டவர்கள்) 28ஃ09ஃ2021 செவ்வாய்க்கிழமை மன்னார் வீதியிலுள்ள காமினி மகா வித்தியாலயத்தில் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
கோவிட் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாதவர்கள் வவுனியா வர்த்தகர் சங்கத்தை தொடர்பு கொண்டு (தொடர்புகளிற்கு 0766628386) உங்களது விபரங்களை பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US