அதிக விலையில் சந்தையில் விற்கப்படும் முட்டை: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
By Thulsi
இறக்குமதி செய்யப்பட்ட 6 மில்லியன் முட்டைகள் மக்கள் பாவனைக்கு இன்றும் (13) நாளையும் (14) சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.
முட்டை விலை உயர்வு
சந்தையில் முட்டை விலையின் 60 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், சதொச ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை கொள்வனவு செய்ய வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
சந்தையில் முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு பொறுப்பான அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவன தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையில் எரிபொருள் மற்றும் மின்சார மோசடியாளர்கள்: அனுரகுமார கடுமையாக சாடல் - செய்திகளின் தொகுப்பு
எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கிரிக்கெட் குறித்து கூச்சலிடுவதில் அர்த்தமில்லை: விளையாட்டுத்துறை அமைச்சர் பதிலடி
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri
அச்சு அசல் நடிகை ராஷ்மிகா மந்தனாவை போலவே இருக்கும் பெண்.. வீடியோவை பார்த்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US