தொடருந்து சேவைகள் பாதிப்பு: வெளியான காரணம்
Colombo
Train
By Dhayani
பிரதான தொடருந்து பாதையில் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
மீரிகம மற்றும் பல்லேவெல இடையே தொடருந்து தடம் புரண்டமை காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
தொடருந்து தாமதங்கள்
மீரிகமவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து மீரிகம தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக பிரதான தொடருந்து பாதையில் சிறிய தொடருந்து தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று தொடருந்து கட்டுப்பாட்டு அறை மேலும் கூறியுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US