சில மாதங்களில் நாட்டில் நிலைமை முன்னேற்றம் காணும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை - செய்திகளின் தொகுப்பு
சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னர் இலங்கையால் கடன்பேண்தகு தன்மையை அடைய முடியும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கை புதிய யுகத்திற்குள் நுழைந்துள்ளதாக நான் கருதுகின்றேன் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவிக்காக இலங்கை மக்களின் ஆதரவை பெறாத சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாலேயே இலங்கை புதிய யுகத்திற்குள் நுழைந்துள்ளளதாக கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்வரும் சில மாதங்களில் நாட்டில் நிலைமை முன்னேற்றகரமானதாக மாறாலாம் என தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர், அவ்வாறான நிலையில் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் நடைமுறைக்கு வந்த கடுமையான கொள்கைகளை அரசாங்கம் தளர்த்தக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு...
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan