இலங்கையில் இடம்பெறும் மற்றுமொரு மோசடி தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka
Money
Sri Lanka Customs
Value Added Tax (VAT)
By Dhayani
வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட காலணிகளை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்து இலங்கையில் விற்பனை செய்யும் காலணி மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
உரிய வரியை செலுத்தாமல் சில சுங்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த மோசடி இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது.
வெளிநாட்டு பாதணிகள் விற்பனை
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு ஜோடி காலணிக்கு 2000 ரூபா வரி அறவிடப்படும் நிலையில், வெளிநாட்டு பாதணிகள் குறைந்த விலையில் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வருடாந்த 35 பில்லியன் ரூபா வரி வருமானத்தை நாடு இழந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US