கோர விபத்தில் இளம் காதலி பலி - காதலனின் விபரீத முடிவு

Sri Lanka Police Ratnapura Death
By Vethu Oct 09, 2026 01:28 AM GMT
Report

இரத்தினபுரி பகுதியில் இளம் பெண் ஒருவர், தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கெட்டஹெத்த, போபத்தையைச் சேர்ந்த 26 வயதான ஹன்சனி செவ்வந்தி என்ற இளம் பெண் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிய இளைஞர் 28 வயதுடைய எஹலியகொட பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் எஹலியகொடையிலிருந்து பரக்கடுவ நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பிரதான வீதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இளம் பெண் பலி

இதன்போது குறித்த இளம் பெண் தலைக்கவசம் அணியாமல் இருந்தமையினாலேயே விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை பருவத்திலிருந்து பன்னிரண்டு வருடங்களாக காதல் தொடர்பை பேணிவந்த பெண்ணும் அவரது காதலனும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது வாக்குவாதம் செய்துகொண்டே சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோர விபத்தில் இளம் காதலி பலி - காதலனின் விபரீத முடிவு | Childhood Girl Friend Dies In Accident  

விபத்துக்குள்ளான பெண் அந்த இடத்திலிருந்த வாகனம் ஒன்றின் மூலம் எஹலியகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தனது காதலி இறந்து விட்டதை அறிந்தவுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய இளைஞர், வீட்டிற்கு சென்று விஷமருந்தியுள்ளார்.

இந்த நிலையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த அந்த இளைஞர் எஹலியகொட அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இரத்தினபுரி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படும் ஷிரந்தி..

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படும் ஷிரந்தி..

ஞானசார தேரர் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி பின்னணி

ஞானசார தேரர் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி பின்னணி

மரண அறிவித்தல்

உடுவில், தெஹிவளை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US