கொக்குத்தொடுவாயில் அமைக்கப்பட்ட சட்டவிரோத வாடிகள்: அதிகாரிகளின் கவனயீனம் தொடர்பில் விசனம்(Photos)

Mullaitivu Northern Province of Sri Lanka
By Shan Oct 14, 2023 08:04 PM GMT
Report

கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதிக்கு இடைப்பட்ட பகுதியான புலிபாய்ந்தகல் கடற்கரையை அண்டிய பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களால் சட்டவிரோதமாக வாடிகள் ஆகஸ்ட் மாதம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரண்டரை மாதமாகியும் அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தவிடயம் தொடர்பில் மீண்டும் புதிய வாடிகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து அவ்விடத்திற்கு சென்று நிலவரங்களை பார்வையிட்டதன் பின்னர் தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளையின் செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான துரைராசா ரவிகரன் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

ஹமாஸ் குழுவினர் கடத்தி சென்ற குழந்தைகளின் நிலை..! வெளியான பரபரப்பு காணொளி

ஹமாஸ் குழுவினர் கடத்தி சென்ற குழந்தைகளின் நிலை..! வெளியான பரபரப்பு காணொளி

அனுமதியின்றி அமைக்கப்பட்ட வாடி

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதிக்கு இடைப்பட்ட பகுதியான புலிபாய்ந்தகல் கடற்கரையை அண்டிய பகுதி இதனோடு இணைந்த பல ஏக்கர் காணிகள் சிறு தானிய பயிர்ச்செய்கைக்காக தமிழ் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது.

கொக்குத்தொடுவாயில் அமைக்கப்பட்ட சட்டவிரோத வாடிகள்: அதிகாரிகளின் கவனயீனம் தொடர்பில் விசனம்(Photos) | Illegal Wadi In Kokuthoduvaai

தற்போது வன இலாகா கையகப்படுத்தியுள்ளது. கடற்கரை பகுதி தமிழ் மீனவர்கள் பாரம்பரியமாக தொழில் செய்து வருகிறார்கள்.

அப்பகுதியில் இரண்டரை மாதத்திற்கு முன்னர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் வாடி அமைத்து அங்கே தொழில் மேற்கொள்கிறார்கள் என கொக்குதொடுவாய் மீனவர் அமைப்பும் அங்கு தொழில் செய்யும் தமிழ் மீனவர்களுமாக கிராம சேவையாளர் அவர்களுக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதோடு எனக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்ட போது கிராம சேவையாளரால் அவ் வாடிகளை அகற்றும்படியும் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிசென்றார்.

ஆனால் சட்டத்தை மீறி அனுமதியின்றி அமைக்கப்பட்ட வாடி பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களால் இதுவரை அகற்றப்படவில்லை.

ரஷ்யா - வட கொரியா ஆயுத ஒப்பந்தம்: ஆதாரத்துடன் குற்றம் சுமத்திய அமெரிக்கா

ரஷ்யா - வட கொரியா ஆயுத ஒப்பந்தம்: ஆதாரத்துடன் குற்றம் சுமத்திய அமெரிக்கா

பெரியதொரு குடியேற்ற திட்டம்

கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தால் அகற்ற கோரி பதாகை காட்சிபடுத்தப்பட்டு இருந்தது. ஆனால் இருந்த வாடியை விட இன்னுமொரு வாடி முழுமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் இரண்டு வாடி அங்கே பகுதியளவில் போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தகர்க்கப்படும்போது நாங்கள் முன்பு குறிப்பிட்டது போல் அங்கே பிக்கு ஒருவர் வர இருப்பதாகவும் 300 குடும்பங்களுக்கு மேல் குடியமர்த்த இருப்பதாகவும் கூறப்பட்ட தகவல்களை பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர் அங்கு இருந்தவர்களுடன் உரையாடியுள்ளார்.

கொக்குத்தொடுவாயில் அமைக்கப்பட்ட சட்டவிரோத வாடிகள்: அதிகாரிகளின் கவனயீனம் தொடர்பில் விசனம்(Photos) | Illegal Wadi In Kokuthoduvaai

இருப்பினும் அங்கிருந்தவர்களுக்கு இவ் விடயத்தை தெளிவுபடுத்திவிட்டு மேலதிக அரசாங்க அதிபருக்கும், கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தருக்கும் தொடர்புகொண்டு இவ்வாறான அத்துமீறல்கள் அனுமதியின்றி நடைபெறுகிறது என்பதனையும், 28 நாட்களுக்குள் சட்டத்தின்படி அகற்றப்பட வேண்டிய வாடிகள் இன்று (14.10.2023) இரண்டரை மாதமாகியும் அகற்றப்படாதுள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவர் விடயத்தில் சோனியாவை மிஞ்சிய கருணாநிதியின் இறுதி முடிவு (Video)

விடுதலைப்புலிகளின் தலைவர் விடயத்தில் சோனியாவை மிஞ்சிய கருணாநிதியின் இறுதி முடிவு (Video)

அதற்கு தாங்கள் எடுத்த நடவடிக்கை போதாது என்பதனை சுட்டிக்காட்டியிருந்தேன். அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்தாவது உடனடியாக அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்கள்.

இருப்பினும் பிரதேச செயலகத்திற்கு சென்று இவ் விடயம் தொடர்பில் கதைப்பதற்கு உள்ளோம். இதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து பெரியதொரு குடியேற்ற திட்டத்தை முறியடிக்கும் விதமாக செயற்பட வேண்டும்.

தரவரிசையில் முதலிடம்: பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது இந்தியா

தரவரிசையில் முதலிடம்: பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது இந்தியா

அத்துமீறி வாடி அமைப்பது பிழையான செயற்பாடு என்பதனை கூறிக்கொள்கிறோம்'' என்றார்.

இதன் போது கொக்குத்தொடுவாய் வடக்கு மீனவ சங்கத்தின் தலைவர், தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், சமூக செயற்பாட்டாளர் சிவகுரு போன்றோர் அவ்விடத்திற்கு சென்றிருந்தனர். 

இலங்கையர் என சந்தேகிக்கப்படும் பெண்கள் இஸ்ரேலில் கைது

இலங்கையர் என சந்தேகிக்கப்படும் பெண்கள் இஸ்ரேலில் கைது

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US