விடுதலைப்புலிகளின் தலைவர் விடயத்தில் சோனியாவை மிஞ்சிய கருணாநிதியின் இறுதி முடிவு (Video)
ஹமாஸ் இயக்கத்தினரால் இஸ்ரேல் மீது மிக மோசமான ஒரு தாக்குதலை நடத்த முடியாது என்ற ஒரு யதார்த்தம் இருக்கின்றது என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
காசாவினுடைய மிகக் குறுகிய நிலப்பரப்பிலே தினமும் பாரிய தாக்குதல்களை இஸ்ரேல் நடத்திக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றார்கள்.
மிக சிறிய நிலப்பரப்பை உடைய அந்த பகுதியில், மின்சாரம் துண்டிக்கப்பட்டு, உணவு இன்றி, மருத்துவ வசதியின்றி அடிப்படை தேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாமல் அந்த பகுதியே ஸ்தம்பித்துப் போயுள்ளது.
சொல்லப் போனால் மிகப்பெரிய மனித அவலம் அங்கு இடம்பெற்று வருகின்றது. இந்த மனித பேரவலத்தில் நின்று கொண்டு ஹமாஸினால் இஸ்ரேலை கடுமையாக எதிர்ப்பதற்குரிய வாய்ப்புக்கள் மிகக் குறைவு என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த யுத்தத்தில் இஸ்ரேல் உள்ளிட்ட எதிர்த்தரப்பின் நடவடிக்கை மற்றும் இஸ்ரேல், அமெரிக்காவின் அடுத்தக் கட்ட வியூகம் எவ்வாறு அமையப் போகின்றது என்பது தொடர்பிலும் அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
