திருகோணமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமான விவகார வழக்கு ஒத்திவைப்பு

Trincomalee Law and Order
By Kiyas Shafe Jun 18, 2026 09:24 AM GMT
Report

திருகோணமலை பிரதான டச்பே கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர்சிலை விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று(17) திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்டவிரோத கட்டுமானம் தொடர்பில் மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டப்பணம் செலுத்தியுள்ளதுடன், வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாயில் இரத்தக் கறைகளுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 22 வயது யுவதி! வீட்டிற்கு வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வாயில் இரத்தக் கறைகளுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 22 வயது யுவதி! வீட்டிற்கு வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

 25,000 ரூபா தண்டப்பணம் 

இன்றைய தினம் இவ்வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 10 பேர் மற்றும் இதுவரை நீதிமன்றில் முன்னிலையாகாத மூவர் உட்பட மொத்தம் 13 பேர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, புதிதாக முன்னிலையான மூவரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்களுக்கு தலா 25,000 ரூபா தண்டப்பணம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் தண்டப்பணத்தைச் செலுத்தி வழக்கில் இருந்து வெளியேறியுள்ளனர்.

திருகோணமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமான விவகார வழக்கு ஒத்திவைப்பு | Illegal Construction Issue On Trincomalee Beach

அத்துடன், இந்த வழக்குடன் தொடர்புடைய மேலும் இருவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத கட்டுமானம் தொடர்பில் மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட போதிலும், சர்ச்சைக்குரிய புத்தர்சிலை நிறுவியமை மற்றும் பொலிஸார் மீதான தாக்குதல் உள்ளிட்ட ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், ஏனைய குற்றங்களுக்கான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை புகழ்ந்து பாராட்டும் வசீம் அக்ரம்

இலங்கையை புகழ்ந்து பாராட்டும் வசீம் அக்ரம்

வழக்கு தாக்கல்

கரையோர பாதுகாப்பு சட்ட அதிகாரத்திற்கு அமைய, குறித்த சட்டவிரோத கட்டுமானத்தை உடைத்து அகற்ற கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு எவ்வித தடையும் இல்லை எனவும், அப்பகுதியில் புத்தர்சிலைக்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தினை அகற்ற முடியும் எனவும் நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமான விவகார வழக்கு ஒத்திவைப்பு | Illegal Construction Issue On Trincomalee Beach

கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் 16, 17ஆம் திகதிகளில் திருகோணமலை பிரதான டச்பே கடற்கரையில் இருந்து சுமார் 11 மீற்றருக்கு உட்பட்ட பகுதியில், கடலோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மீறி சட்டவிரோதமான முறையில் கட்டுமானங்களை மேற்கொண்டு, புத்தர் சிலையை நிறுவி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பில் திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் 17.11.2025 அன்று நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தங்கத்தை கொண்டு வந்த விமானிக்கு நேர்ந்த கொடூரம்! வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்..

தமிழீழ விடுதலைப் புலிகளின் தங்கத்தை கொண்டு வந்த விமானிக்கு நேர்ந்த கொடூரம்! வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்..

9 பேர் விளக்கமறியல்

இவ்வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஞ்சப தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் ஆகிய 4 பௌத்த பிக்குகள் உட்பட 9 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

திருகோணமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமான விவகார வழக்கு ஒத்திவைப்பு | Illegal Construction Issue On Trincomalee Beach

பின்னர் மேலும் ஒருவர் சரணடைந்ததை அடுத்து 10 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. எதிரித் தரப்பால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு பிப்ரவரி 3ஆம் திகதி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், திருகோணமலை மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் கோரப்பட்டது.

இதனையடுத்து, கடந்த பிப்ரவரி 11ஆம் திகதி 4 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேருக்கும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகள் மற்றும் பத்தாயிரம் ரூபா காசுப்பிணை உள்ளிட்ட பல கடுமையான நிபந்தனைகளின் கீழ் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
31ம் நாள் நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US