இலங்கையை புகழ்ந்து பாராட்டும் வசீம் அக்ரம்

Pakistan Tourism
By Kamal Jun 18, 2026 06:39 AM GMT
Report

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரம் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

இலங்கையின் இயற்கை அழகையும், தமக்கு இந்த நாட்டுடன் இருக்கும் பல தசாப்த கால பிணைப்பையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையை புகழ்ந்து பாராட்டும் வசீம் அக்ரம் | Lanka Should Be The World S No Holiday Destination

தாம் உலகம் முழுவதும் பரவலாகப் பயணம் செய்திருந்த போதிலும், தமக்கு மிகவும் பிடித்தமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இலங்கை எப்போதும் இருந்து வருவதாக அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.

தமது பயணங்களின் போது தாம் கண்டவற்றில் இலங்கையின் இயற்கை நிலப்பரப்புகள், ஆறுகள் மற்றும் கடற்கரைகள் ஆகியவை மிகவும் அழகானவை என வசீம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஏன் இன்னும் உலகின் முன்னணி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படவில்லை என்பது குறித்துத் தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 1985ஆம் ஆண்டில் ஒரு இளைஞனாக முதன்முதலில் இலங்கைக்கு விஜயம் செய்ததாகக் குறிப்பிட்ட அக்ரம், அதன் பின்னர் ஒரு வீரராக, வர்ணனையாளராக மற்றும் சுற்றுலாப் பயணியாகப் பலமுறை இங்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு தொடர்ந்தும் வழக்கமாக வருகை தரத் திட்டமிட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இலங்கையின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை மேலும் சுற்றிப்பார்க்க விரும்புவதாகவும் வசீம் அக்ரம் மேலும் கூறியுள்ளார். 

நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US