யாழ். மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை(Video)

Jaffna Dengue Prevalence in Sri Lanka Northern Province of Sri Lanka
By Dharu Dec 20, 2023 06:45 PM GMT
Report

யாழ்ப்பாண மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 886 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

தற்போதய டெங்கு நிலமை தொடர்பில் நேற்று(21.12.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடைசி நேரத்தில் பொட்டம்மானிடம் தலைவர் பிரபாகரன் கூறிய வார்த்தைகள் (video)

கடைசி நேரத்தில் பொட்டம்மானிடம் தலைவர் பிரபாகரன் கூறிய வார்த்தைகள் (video)

நோயாளர்கள் அடையாளம்

“யாழ். மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 111 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை(Video) | Identification Of Dengue Patients

அத்துடன் யாழ். மாவட்டத்தில் காணப்படும் அரச நிறுவனங்களிலேயே அதிகளவில் டெங்கு பரவும் அபாயம் நிலவுகிறது.


இதன்படி இதனை கருத்திற்ககொண்டு நாளை அரச நிறுவனங்களில் விசேட டெங்கு கட்டுபாடு செயற்றிட்டம் முன்னெடுக்கபடவுள்ளது.” என்றார்.

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இந்திய மாணவர்கள் : வெளியான காரணம்

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இந்திய மாணவர்கள் : வெளியான காரணம்

வெளிநாடுகளுக்கு போலி விசா அச்சிட்ட இருவர் கைது

வெளிநாடுகளுக்கு போலி விசா அச்சிட்ட இருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US