மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கத்தின் யோசனைகள் அரசியல் தலைவர்களிடம் கையளிப்பு
Basil Rajapaksa
M A Sumanthiran
By Mayuri
மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கத்தின் யோசனைகள் அடங்கிய ஆவணமானது அரசியல் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆவணத்தை ஒப்படைக்கும் நடவடிக்கை நேற்று மற்றும் நேற்று முன் தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அரசியல் தலைவர்களிடம் கையளிப்பு
மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கத்தின் யோசனைகள் அடங்கிய ஆவண கையளிப்பின் ஏற்பாட்டாளர் விக்ரர் ஐவன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா ஆகியோரால் அரசியல் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
அதன்படி குறித்த யோசனைகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பலரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US