இலங்கையிலிருந்து பாகிஸ்தான்வரை கடத்தப்படும் ஐஸ் போதைப்பொருள்
நாடளாவிய ரீதியில் ஒரு பெரும் பேசுபொருளாக மாறியிருக்கும் கைதுகளும் கைப்பற்றல்களுக்கும் கொலைகளுக்கும் நடுவில் இந்த பாதாள உலக தாதாக்கள் மேற்கொண்ட கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் தொடர்பில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் பெக்கோ சமன் தெம்பிலி லகிரு ஆகியோர் இணைந்து மேற்கொண்ட கொலைச்சம்பவத்தில் கஜ்ஜா என்ற மகிந்தவின் ஏவலாளி கொல்லப்பட்டதும் அவர் ஒரு நேர்காணலில் அங்குறுபஸ்ஸ சிறையிலிருந்து பாகிஸ்தானுக்கு கடத்தப்படும் அளவிற்கு போதைப்போருள் பாவனை இருப்பதாக குறிப்பிட்டதை அடுத்து கொல்லப்பட்டார்.
இப்படியாக ஒரு நெருக்கமான வலைப்பின்னல் செயற்படும் நிலையில் இதன் பின்னணி யார் என்பது தொடர்பில் இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் ஆழமான ஒருபார்வையை முன்வைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு...
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 3 நாட்கள் முன்
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri
நிச்சயதார்த்தம் நின்றுபோனது.. அதிர்ச்சியில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam