றீச்சாவை ஒருவாரம் கடந்தும் இலக்கு வைப்பதற்கான காரணம்!
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா(Reecha) ஒருங்கிணைந்த பண்ணை பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டுள்ளது.
அண்மையில் றீச்சாவிற்கு வருகை தந்த தன்னை சூழலியலாளர் என்று அறிமுகப்படுத்திய ஒருவர் வெளியிட்ட காணொளியானது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியிருந்தது.
இந்தநிலையில், கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் நேற்றையதினம்(24)தீப்பரவியுள்ளது.
இதன் காரணமாக, சுமார் 200இற்கும் மேற்பட்ட தென்னைகள் தீயில் கருகி நாசமாகியுள்ளன.
கடந்த நாட்களாக போலியான குற்றச்சாட்டுகளால் றீச்சா குறிவைக்கப்பட்ட நிலையில், இந்தச் செயல் திட்டமிட்ட பழிவாங்கலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கனேடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் கருத்து தெரிவிக்கையில்,



