வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் செம்பியன்சிப் புள்ளிப்பட்டியல்
வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் செம்பியன்சிப் புள்ளிப்பட்டியல் சர்வதேச கிரிக்கட் பேரவையின் உலக டெஸ்ட் கிரிக்கட் செம்பியன்சிப் புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப்பட்டியல் 2025 - 27ஆம் ஆண்டுகளுக்கான பட்டியலாகும்.
இரண்டாவது இடத்தில்
இதன்படி, இலங்கை அணி 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணி முதல் இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து மூன்றாம் இடத்தில் உள்ளது இந்தியா நான்காம் இடத்தில தரப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக பங்களாதேஸ், மேற்கிந்திய தீவுகள், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்க அணி என்பன முறையே தரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
