உலகை மிரள வைக்கும் இப்ராஹிம் ட்ரொரே! பலரையும் வியக்க வைத்த தமிழ் தேசியத் தலைவர்
உலகில் உள்ள அனைத்து மக்களும் தமக்கு இப்படி ஒரு தலைவர் இருந்திருக்க வேண்டும் என ஏங்கி நிற்கும் அளவு, மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவை சேர்ந்த இப்ராஹிம் ட்ரொரே தற்போது இருந்து வருகின்றார் என்றால் மிகையாகாது.
மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவில் முக்கிய இராணுவ வீரராக பணியாற்றி வந்த அவர், கடந்த 2022ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார்.
ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார நிலைமையால் அவை, உலக நாடுகளிடம் கையேந்தும் அவல நிலைக்கு உட்படுத்தப்பட்டன.
ஆனால், எந்த வேதனைக்கும் ஒரு முற்றுப்புள்ளி உண்டு என்பது போல், ஆபிரிக்க நாடுகளின் அன்றைய நிலை இப்ராஹிம் ட்ரொரேவின் வருகைக்கு பின்னர் மாற்றத்தை நோக்கி நகர்கின்றது எனலாம்.
இந்நிலையில், இந்த துடிப்பு மிக்க தலைவரை பார்க்கையில், ஈழத்தமிழர்களுக்கு என்றும் அப்போது ஒரு தலைவர் இருந்தார் என்பது நினைவில் வராமல் இருக்காது.
2009ஆம் ஆண்டுக்கு முன்னர், ஈழத்தமிழர்களின் ஆணிவேராய் நின்று செயற்பட்ட விடுதலை புலிகளின் தலைவரை யாராலும் மறந்திருக்க முடியாது.
இப்ராஹிம் ட்ரொரே மற்றும் விடுதலை புலிகளின் தலைவர் போன்ற வீரர்களின் வரலாறுகளை உற்றுநோக்கும் வகையில் வருகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
