கொள்கையில் ஒருபோதும் தடம் மாறாது: மனம் திறக்கும் பாஸ்கரன் (Video)
IBC Tamil
Tamil Media
Jaffna
By Sheron
தனது கொள்கையில் இருந்து ஒருபோதும் ஐபிசி தமிழ் தடம் மாறது என ஐபிசி தமிழ் ஊடகக் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழ் வானொலியின் 26 வருட நிறைவு நிகழ்வை முன்னிட்டு ஐபிசி தமிழ் வானொலிக்கு அளித்த நேர்காணலின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கால் நூற்றாண்டையும் தாண்டி தற்போது வரை வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஐபிசி தமிழ் வானொலியை நினைத்தால் பெறுமையாக உள்ளது.
இந்த வெற்றிக்கு காரணம் ஒரு தனி மனிதன் மாத்திரமல்ல நேயர்களுடைய பங்களிப்பும் இதில் உள்ளடங்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகிறது பின்வரும் காணொளி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 18 மணி நேரம் முன்

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri

இஸ்ரேலுக்கு விலையுர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு News Lankasri

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US