இறுதிவரை போராடிய இலங்கை! வெற்றியைத் தட்டிச் சென்ற பாகிஸ்தான்

Cricket Sri Lanka Cricket Pakistan national cricket team Kusal Mendis
By Shadhu Shanker Oct 18, 2026 05:31 PM GMT
Report

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை அணியை  வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (18) நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது.

பாகிஸ்தான் அணி

இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸும், பாகிஸ்தான் அணிக்கு ஷஹீன் அப்ரிடியும் தலைமை தாங்கினர். இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது.

இறுதிவரை போராடிய இலங்கை! வெற்றியைத் தட்டிச் சென்ற பாகிஸ்தான் | Tri Nation Odi Cricket Pakistan Defeats Sri Lanka

பாகிஸ்தான் அணி சார்பில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய சல்மான் ஆஹா 107 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச்சேர்த்தார்.

இதனையடுத்து, 306 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 48.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 268 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

இலங்கை அணி

இலங்கை அணி சார்பில் பவன் ரத்நாயக்க 79 ஓட்டங்களையும், ஜனித் லியனகே 60 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சிலர் சிறப்பாகச் செயற்பட்ட போதிலும், பின்வரிசை வீரர்களால் எதிர்பார்த்த அளவுக்கு ஓட்டங்களைப் பெற முடியவில்லை.

இறுதிவரை போராடிய இலங்கை! வெற்றியைத் தட்டிச் சென்ற பாகிஸ்தான் | Tri Nation Odi Cricket Pakistan Defeats Sri Lanka

இதனால் வெற்றியை நெருங்கியிருந்த இலங்கை அணி 37 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி தனது பயணத்தை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

மீண்டும் தாக்கினால் பேரழிவைச் சந்திப்பீர்கள்! அமெரிக்காவுக்கு ஈரானின் அதிரடி எச்சரிக்கை

மீண்டும் தாக்கினால் பேரழிவைச் சந்திப்பீர்கள்! அமெரிக்காவுக்கு ஈரானின் அதிரடி எச்சரிக்கை

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோருவது அரசியல் முயற்சி! ஸ்ரீநேசன் குற்றச்சாட்டு

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோருவது அரசியல் முயற்சி! ஸ்ரீநேசன் குற்றச்சாட்டு

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US