எனக்கு ஆங்கிலம் தெரியாது நாட்டையும் கட்டியெழுப்ப முடியாது! நாடாளுமன்ற உறுப்பினரின் ஆவேச பேச்சு (video)
பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தாம் மூன்று மாதங்களுக்கு நாடாளுமன்றத்தில் இருக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
எனக்கு ஆங்கிலம் தெரியாது, என்னால் நாட்டை கட்டியெழுப்பவும் முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு ஆசனத்தை பெற்று ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வந்தால் நாட்டை சரிப்படுத்துங்கள்.
ஒரு ஆசனம் இருந்தால் ஏன் நாடாளுமன்றத்திற்கு வந்தீர்கள். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறினே ஏன் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
நாடாளுமன்றத்திற்கு ஒவ்வொருவருக்கும் நாட்டில் ஏற்படும் நிலைமைக்கு பொறுப்பு கூற வேண்டிய கடமை உள்ளது என அவர் கோபமாக தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றிய சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan