இரண்டு அபிலாஷைகளுடன் அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்தேன்! அந்த இரண்டும் நிறைவேறிவிட்டன - பசில்

Colombo Basil Rajapaksa Mahinda Rajapaksa Sri Lanka Economic Crisis
By Murali Jun 10, 2022 01:55 AM GMT
Report

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, இரண்டு அபிலாஷைகளுடன் தான் அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பியதாக தெரிவித்தார்.

முதலாவது தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட ஊழல் மற்றும் மோசடி தொடர்பான வழக்குகளை எதிர்கொள்வது, இரண்டாவது 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் நாட்டின் உயர் பதவியில் அமர்த்துவதாகும்.

இந்த இரண்டு அபிலாஷைகளுடன் பின்னர் நிறைவேறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இரண்டு அபிலாஷைகளுடன் அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்தேன்! அந்த இரண்டும் நிறைவேறிவிட்டன - பசில் | I Came Up With Two Aspirations Basil Rajapaksa

 வழக்குகளை எதிர்கொள்வதே எனது முதல் லட்சியம்

“அப்போது எனக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதில் ஒன்று 2015ம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது என் மீது சுமத்தப்பட்ட ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டு.

எனக்கு எதிராகவும் அவர்கள் வழக்குகளை தாக்கல் செய்தனர், கடந்த வாரம் நான் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டேன். அந்த வழக்குகளை எதிர்கொள்வதே எனது முதல் லட்சியமாக இருந்தது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு நானே காரணம் என எனக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டும் இருந்தது. அதனால் அவரை மீண்டும் இந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் உயர் பதவியில் அமர்த்த விரும்பினேன். அதனால் என் எதிர்பார்ப்புகள் இரண்டும் நிறைவேறியது.

இரண்டு அபிலாஷைகளுடன் அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்தேன்! அந்த இரண்டும் நிறைவேறிவிட்டன - பசில் | I Came Up With Two Aspirations Basil Rajapaksa

என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன் 

மேற்குறிப்பிட்ட இரண்டு இலட்சியங்களை அடைவதைத் தவிர நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கும் அல்லது நிதியமைச்சர் பதவியை ஏற்கும் எண்ணம் தமக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், 2021 ஜூலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்திற்கு அமைய தான் தேசிய பட்டியலிலிருந்து நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை நிதி அமைச்சராக நியமித்ததாகவும் அவர் கூறினார்.

“எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கடந்த ஆண்டு ஜூலை வரை நான் எந்தப் பதவியையும் பெற்றுக்கொள்ளவில்லை.

நிதியமைச்சர் என்ற முறையில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன் என்று நினைக்கிறேன், ஆனால் மக்கள் எதிர்பார்த்த அனைத்தையும் என்னால் செய்ய முடியவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.  

மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு, Markham, Canada

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US