விவாகரத்துகோரிய மனைவியை கடத்திய கணவர்

Sri Lanka Police Batticaloa Sri Lanka Sri Lanka Magistrate Court Sri Lanka Police Investigation
By Bavan Jul 30, 2022 01:50 PM GMT
Report

மட்டக்களப்பில் விவாகரத்துகோரி நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்த மனைவியை கணவர் கடத்தியுள்ளார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரசேத்திலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தாக்குதல் செய்ததையடுத்து, மனைவி பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மனைவியை, கணவர் தனது பெற்றோருடன் வீடு புகுந்து முச்சக்கர வண்டியில் கடத்தி சென்றுள்ளார்.

நீதிமன்ற உத்தரவு

குறித்த பெண்ணின் கணவர், அவருடைய பெற்றோர் உட்பட 3 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

ஜெயந்திபுரத்தில் வசித்து வந்த பெண் அதே பகுதியை சேர்ந்த ஆண் ஒருவரை கடந்த 6 மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.

விவாகரத்துகோரிய மனைவியை கடத்திய கணவர் | Husband Kidnapped Wife Who Wanted To Investigate

கணவன் மனைவிக்கிடையான முரண்பாடு

இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மனைவி தமது கணவனை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இதனையடுத்து, மனைவி கணவனிடம் விவாகரத்துகோரி அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சம்பவதினமான நேற்று காலையில் குறித்த பெண்ணின் வீட்டை பெண்ணின் கணவர் அவரது பெற்றோர் உட்பட 3 பேருடன் முச்சக்கரவண்டியில் சென்று முற்றுகையிட்டுள்ளார்.

தொடர்ந்து, பெண்ணின் தாயார் மற்றும் அவரது இரு சகோதரிகளை தாக்கிவிட்டு, பெண்ணை கடத்தி சென்று தனது வீட்டில் பூட்டி வைத்துள்ளார்.

இந்த தாக்குதலில் பெண்ணின் தாயார் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் நடவடிக்கை

இதேவேளை, பெண்ணின் சகோதரி 119 பொலிஸ் அவசர சேவைக்கு அழைத்து தனது சகோதரியை கடத்தி சென்றுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.

தொடர்ந்து, மட்டு. தலைமையக பொலிஸார் பெண்ணை கடத்தி சென்றவர்களின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது, கடத்தி சென்ற பெண்ணை பூட்டி வைத்திருந்த அறையிலிருந்து மீட்டுள்ளார்கள்.

மேலும், கடத்தலில் ஈடுபட்ட பெண்ணின் கணவரையும் அவரது பெற்றோரையும் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரும் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மேலும், அவர்களை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US