மனைவியின் கருப்பையை அகற்றிய வைத்தியசாலை: கணவன் பொலிஸில் முறைப்பாடு
Sri Lanka Police
Kilinochchi
Hospitals in Sri Lanka
By Suliyan
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் குழந்தை பிரசவத்திற்காக கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில் தனது மனைவிக்கு சத்திர சிகிச்சை மூலம் இறந்த நிலையில் குழந்தை எடுக்கப்பட்டதோடு, தனது மனைவியின் கருப்பையும் அகற்றப்பட்டுள்ளது.
இது மருத்துவ தவறுகளின் காரணமாக இடம்பெற்றது எனத் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இராதுரை சுரேஸ் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் நேற்று(26.09.2023)முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
முறைப்பாடு பதிவு
மேலும்,தனது வாழ்க்கையில் இனி குழந்தை பாக்கியமே இல்லாத நிலைமைக்கு தனது குடும்பத்தை தள்ளிவிட்டார்கள் என்றும் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மேற்படி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
Optical illusion: குழம்பிய எண்களில் இறங்குவரிசையில் இருக்கும் '7525' ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள் News Lankasri
கடும் கட்டுப்பாடுகளை மீறி... கப்பல் கப்பலாக: வடகொரியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ரஷ்யா News Lankasri
விஜயா சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் ரோஹினி, இந்த முறை தப்பிப்பாரா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
ரூ 6,000 கோடி மதிப்பிலான பிட்காயினை குப்பையில் வீசிய பிரித்தானியர்: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு News Lankasri
இந்த ராசிக்காரர்கள் விவாகரத்திற்கு பின் 2ஆவது திருமணம் செய்வார்களாம்.. உங்க துணை என்ன ராசி? Manithan
முக்கிய இடத்தில் விஜய்யின் கோட் பட வசூல் சாதனையை முறியடித்துள்ள சூர்யாவின் கங்குவா.. முழு விவரம் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US