கணவன் - மனைவியின் மோசமான செயல்
Sri Lanka Police
Kalutara
By Vethu
ஹொரண - மில்லனிய பிரதேசத்தில் இளம் விற்பனை ஊக்குவிப்பு அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு அவரிடம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
அவரிடம் இருந்த தங்க நகைகளையும் மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்து சென்ற கணவன் - மனைவி தம்பதிகள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை விற்பனை செய்து அந்த பணத்தில் சுற்றுலா பயணம் சென்றதும் தெரியவந்துள்ளது.
இளம் தம்பதியின் செயல்
இளம் விற்பனை ஊக்குவிப்பு உத்தியோகத்தர் ஒருவரை வெறிச்சோடிய வீடொன்றுக்கு இந்த தம்பதி அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை தாக்கி அவரிடம் இருந்த தங்கப் பொருட்களையும் மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 237 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US