அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மாலைதீவு உதவி
Kamal Haasan
Maldives
Flood
Disaster
By Kanthan
இலங்கைக்கு நிவாரண உதவியாக 50,000 அமெரிக்க டொலர் நிதி உதவியையும், 25,000 டின் மீன் பெட்டிகளை நன்கொடையாகவும் வழங்க மாலைதீவு அரசு தீர்மானித்துள்ளது.
'தித்வா ' சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிற்கு உதவி செய்யும் முகமாக, மாலைதீவு மக்கள் சார்பாக நிவாரண உதவிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
மாலைதீவு வெளியுறவு அமைச்சு
நெருங்கிய மற்றும் நட்பு நாடு என்ற வகையில் இலங்கை மக்களுக்கு உதவுவதாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளின் மக்களின் ஆழமான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த நன்கொடை அமையும் என மாலைதீவு வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US