மனித உரிமைகள் ஆணைக்குழுவினரை சந்தித்த வடக்கு மாகாண சிவில் சமூக பிரதிநிதிகள்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர், வடக்கு மாகாணத்தில் உள்ள சிவில் சமூக
பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள திருமறை கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியில் நேற்றையதினம் (19.02.2024) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், குறித்த சந்திப்பில் தமக்கு எந்தவிதமான நம்பிக்கையும் ஏற்படவில்லை என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமட் ஆலம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்
மேலும் இந்தக் கலந்துரையாடலில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் எல்.டீ.பி.தெஹிதெனிய, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமால் புஞ்சிஹேவா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
