உலக சந்தையில் எண்ணெய் விலை உச்சம் தொடும் அபாயம்:எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம்!

Iran Fuel Price In World Iran-Israel War Crude Oil
By Kanthan Mar 02, 2026 12:16 PM GMT
Report

 மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், குறிப்பாக உலகளாவிய எண்ணெய் வழங்கலில் 20 சதவீத பங்கைக் கொண்ட ஆர்முஸ் ஜல சந்தி (Strait of Hormuz) வழியாக நடைபெறும் விநியோக வழிகள் பாதிக்கப்படுகிறதா என கண்காணித்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் எண்ணெய் விலைகள் உச்சத்தை தொடும் என்று பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இன்று நடந்த முதல் வர்த்தக நாளில் கச்சா எண்ணெய் விலை 8 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்து பல மாதங்களிலேயே இல்லாத உச்ச நிலையை எட்டியது.

இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசா காலம் நீடிப்பு:அமைச்சர் நளிந்த அறிவிப்பு

இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசா காலம் நீடிப்பு:அமைச்சர் நளிந்த அறிவிப்பு

பயணத்தை நிறுத்தியுள்ள கப்பல் நிறுவனங்கள்

இந்த தாக்குதல்களில் பல எண்ணெய் கப்பல்கள் சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக, பல கப்பல் உரிமையாளர்கள், பாரிய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஆர்முஸ் ஜல சந்தி (Strait of Hormuz) வழியாக கச்சா எண்ணெய், எரிபொருள் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) கொண்டு செலவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

உலக சந்தையில் எண்ணெய் விலை உச்சம் தொடும் அபாயம்:எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம்! | Oil Prices Expected Stay High Days Hormuz Flows

சிட்டி (Citi) வங்கி பகுப்பாய்வாளர்கள், அடுத்த குறைந்தது ஒரு வாரத்திற்கு பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 80 முதல் 90 அமெரிக்க டொலர் வரை வர்த்தகம் செய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.

பதற்றம் குறைந்தால், விலை மீண்டும் 70 டொலர் வரை குறையக்கூடும் என்றும் எதிர்பார்க்கின்றனர். வுட் மேக்கென்சி (Wood Mackenzie) நிறுவனம்,ஆர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து விரைவில் மீளத் தொடங்கவில்லை என்றால், எண்ணெய் விலை ஒரு  பெரலுக்கு 100 டொலரைத் தாண்டக்கூடும் என தெரிவித்துள்ளது.

 

நாட்டில் பதினான்கு நாட்களுக்கு தேவையான எரிபொருளே கையிருப்பில் இருக்கிறது: தயாசிறியின் பகிரங்கம்

நாட்டில் பதினான்கு நாட்களுக்கு தேவையான எரிபொருளே கையிருப்பில் இருக்கிறது: தயாசிறியின் பகிரங்கம்

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US