இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசா காலம் நீடிப்பு:அமைச்சர் நளிந்த அறிவிப்பு

Iran Middle East Nalinda Jayatissa Iran-Israel War
By Shrikanth Mar 02, 2026 11:28 AM GMT
Report

இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா காலத்தை நீடிக்கவும் அவர்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை செய்து கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச ஊடக பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ச தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான தாக்குதலையடுத்து மத்திய கிழக்கில் ஏற்பட்டிக்கும் பதற்றம் மற்றும் அந்த நாடுகளில் இருக்கும் இலங்கை மக்கள் தொடர்பில் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.அங்கு அவர் தெரிவித்த மேலதிக தகவல்கள்,

நாட்டில் பதினான்கு நாட்களுக்கு தேவையான எரிபொருளே கையிருப்பில் இருக்கிறது: தயாசிறியின் பகிரங்கம்

நாட்டில் பதினான்கு நாட்களுக்கு தேவையான எரிபொருளே கையிருப்பில் இருக்கிறது: தயாசிறியின் பகிரங்கம்

வெளிநாட்டு பிரஜைகளின் பாதுகாப்பு

இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு அவர்களின் விசா காலம் இரு கிழமைகளுக்கு அதாவது 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.அதற்கான எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது.

மேலும் சுற்றுலா பயணிகளின் விசாவும் கட்டணம் அறவிடப்படாமல் நீடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக வெளிநாட்டு அமைச்சு தூதுவராயலங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.

இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசா காலம் நீடிப்பு:அமைச்சர் நளிந்த அறிவிப்பு | Nalinda Jayatissa War With Iran

சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களின் நாட்டுக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.அவர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளை தவிர்த்து மாற்று வான்பறப்புகளை பயன்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபையின் 1912 என்ற துரித தொலைபேசி அழைப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளின் போக்குவரத்து தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் 3,400ற்கும் மேற்பட்ட விமான பயணங்கள் இரத்து

மத்திய கிழக்கில் 3,400ற்கும் மேற்பட்ட விமான பயணங்கள் இரத்து

        

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15

அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US