திருகோணமலையில் குடும்பத்தகராறு காரணமாக வீட்டுக்கு தீவைப்பு
Investigation
Police
Trincomalee
Police station
By Badurdeen Siyana
திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேசத்தில் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்த தீ விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.
கணவன்,மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி வீட்டை விட்டு வெளியேறி தனது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் கோபம் கொண்ட கணவர் வீட்டைச் சுற்றி பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை தீ வைத்ததாகக் கூறப்படும் கணவர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த தீ விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US