களையப்படுகின்றன ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்கள்! அதிசயித்து நிற்கும் லெபனான் மக்கள்!
தெற்கு லெபனானிலுள்ள ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்களைக் களையும் முயற்சியில் லெபனான் அரச படைகள் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
உலகின் பலம்மிக்க ஒரு அமைப்பான ஹிஸ்புல்லாக்களின ஆயுதங்கள் களையப்படுகின்றன- அதுவும் லெபனான் அரச படைகளால் அது மேற்கொள்ளப்படுகின்றது என்கின்ற செய்தியை அங்குள்ள மக்களால் நம்பவே முடியவில்லை.
• என்றைக்குமே நடக்காது என்றிருந்த இந்த அதிசயம் லெபனானில் எப்படி நடந்தது?
• ஹிஸ்புல்லாக்களை நிராயுதபாணிகளாக்குவது என்பது லெபனான் படைகளினால் முடியுமா?
• லெபனானில் இடம்பெறுகின்ற ஆயுதக் களைவு என்பது உண்மையான ஆயுதக் களைவுதானா? அல்லது வெறும் கண்துடைப்புத் தந்தரோபாயமா?
• ஒருவேளை திடீரென்று ஹிஸ்புல்லாக்கள் ஏதாவது பதில் நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்தால் அங்கு எப்படியான பிரளயம் ஏற்படுவதற்குச் சாத்தியம் இருக்கின்றது?
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam