அடுத்த 36 மணிநேரங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
Power cut Sri Lanka
Sri Lanka
Weather
By Dev
அடுத்த 36 மணி நேரத்தில், மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
நிலவும் மோசமான வானிலை காரணமாக இன்று(30.05.2025) மாலை 4 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மின் தடையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,451 ஆகும்.

மின் முறிவு
இந்த மின் முறிவுகளை சரிசெய்ய விரைவாக செயற்பட்டு வருவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US