கொலம்பியாவில் உலங்கு வானூர்தி விபத்து : 9 இராணுவ வீரர்கள் பலி
World
By Sheron
வடக்கு கொலம்பியாவில் ராணுவ உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 9 ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு கொலம்பியாவில் கொரில்லா குழுக்களுடன் போரிடும் துருப்புக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் சென்ற போது உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானது.
ரஷ்ய தயாரிப்பான எம்ஐ-17 ரக உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இது கொரில்லா தாக்குதல் அல்ல விபத்து என கொலம்பிய ராணுவம் உறுதி செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US