வடக்கு மாகாண சபையில் பல்வேறு விதமான வேலைவாய்ப்பு!

Sri Lankan Peoples Northern Province of Sri Lanka Job Opportunity
By Kajinthan Dec 16, 2025 09:40 PM GMT
Report

வடக்கு மாகாண பொதுச்சேவையின் கீழ் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

மாகாண அலுவலகப் பணியாளர் சேவை (தரம் - III)

வடக்கு மாகாண பொதுச்சேவையின், மாகாண அலுவலகப் பணியாளர் சேவையின் தரம் III இற்கான வெற்றிடங்கள் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் நிரப்பப்படவுள்ளன.

பதவி: மாகாண அலுவலகப் பணியாளர் (தரம் III)

ஆட்சேர்ப்பு முறை: திறந்த போட்டிப் பரீட்சை

விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.01.05

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்கள துணை மருத்துவ சேவைப் பதவிகள் (ஒப்பந்த அடிப்படை)

வடக்கு மாகாண சபையில் பல்வேறு விதமான வேலைவாய்ப்பு! | Job Opportunities In Northern Provincial Council

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள அரச மருத்துவமனைகளில்;

நிலவும் பின்வரும் துணை மருத்துவ சேவை பதவிகளுக்கான வெற்றிடங்கள் ஒப்பந்த அடிப்படையில், நேர்முகப்பரீட்சை மூலம் நிரப்பப்படவுள்ளன. 

கோரப்பட்டுள்ள பதவிகள்:

மருந்துக் கலவையாளர் (Dispenser),

இருதய துடிப்புப் பதிவாளர் (ECG Recordist),

மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் (MLT),

மருந்தாளர் (Pharmacist), பௌதீக சிகிச்சையாளர் (Physiotherapist),

கதிர்ப்படப்பிடிப்பாளர் (Radiographer)

வடக்கு மாகாண சபையில் பல்வேறு விதமான வேலைவாய்ப்பு! | Job Opportunities In Northern Provincial Council

ஆட்சேர்ப்பு முறை: நேர்முகப்பரீட்சை விண்ணப்ப முடிவுத் திகதி: 2025.12.31

மேற்கூறிய இரண்டு பதவிகளுக்குமான முழுமையான வர்த்தமானி அறிவித்தல், தகைமைகள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை வடக்கு மாகாண இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இணையத்தள முகவரி: www.np.gov.lk

செல்ல வேண்டிய வழிமுறை: www.np.gov.lk ️ Exams and Recruitments ️ Advertisement ️ 2025 

தகைமையுடைய விண்ணப்பதாரர்கள், விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, குறிப்பிடப்பட்ட இறுதித் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.சிறீ கோரியுள்ளார்.

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US