ஈரான் முழுவதும் பலத்த பாதுகாப்பு! பின்னணியில் சிக்கிய இரகசிய உளவு வலையமைப்பு

Iran Iran-Israel War
By Amal Mar 17, 2026 08:19 AM GMT
Report

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க போர் விமானங்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், அந்நாட்டுப் பாதுகாப்புப் படைகள் ஒரு மிகப்பெரிய உளவு வலையமைப்பைக் கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளன.

ஈரானிய பொலிஸ் தலைவர் அகமதுரேசா ரதன் வெளியிட்டுள்ள தகவலின்படி, எதிரி நாடுகளுக்கு இரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு நாடு முழுவதும் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச

சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச

இலக்குகள் அடையாளம் 

இதில் பாதிக்கும் மேற்பட்டோர், தாக்குதலுக்கு உள்ளாக வேண்டிய இலக்குகளை அடையாளம் காட்டியது மற்றும் தாக்குதலுக்குப் பிந்தைய இடங்களைப் புகைப்படம் எடுத்து இஸ்ரேலிய உளவு அமைப்புகளுக்கு அனுப்பியது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஈரான் முழுவதும் பலத்த பாதுகாப்பு! பின்னணியில் சிக்கிய இரகசிய உளவு வலையமைப்பு | Heavy Security Throughout Iran War Issue

குறிப்பாக, ஈரானின் வடமேற்குப் பகுதியில் இராணுவ நிலைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்த 20 பேரும், இதுவரை தாக்குதலுக்கு உள்ளாகாத வடகிழக்கு மாகாணங்களில் பொருளாதாரக் கட்டமைப்புகளை உளவு பார்த்த 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரானிய புரட்சிகர காவல்படையின் உளவுப்பிரிவு, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஈரானுக்குள் ஊடுருவ முயற்சிப்பதோடு, உள்நாட்டில் கலவரங்களைத் தூண்டிவிட உளவாளிகளைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

குறிவைத்து தாக்குதல்கள்

இஸ்ரேல் தற்போது ஈரானுக்குள் இருக்கும் தகவல்தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உளவாளிகளின் உதவியுடன் பாதுகாப்புச் சாவடிகளைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ஈரான் முழுவதும் பலத்த பாதுகாப்பு! பின்னணியில் சிக்கிய இரகசிய உளவு வலையமைப்பு | Heavy Security Throughout Iran War Issue

கடந்த ஜனவரி மாதம் ஈரானில் வெடித்த மிகப்பெரிய அரசு எதிர்ப்புப் போராட்டங்களின் பின்னணியிலும் வெளிநாட்டுச் சக்திகள் இருப்பதாக ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது.

தற்போது நிலவும் போர்ச் சூழலைப் பயன்படுத்தி மீண்டும் ஒரு உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்த இஸ்ரேல் முயல்வதாக ஈரான் கருதுகிறது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வான்பரப்பை அவசரமாக மூடிய ஐக்கிய அரபு இராஜ்ஜியம்! நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ட்ரோன்கள்

வான்பரப்பை அவசரமாக மூடிய ஐக்கிய அரபு இராஜ்ஜியம்! நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ட்ரோன்கள்

ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும் எரிபொருள் QR குறியீடு! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும் எரிபொருள் QR குறியீடு! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US