அதிகாரிகளின் அசமந்த போக்கு.. ஊடக செய்திகளுக்கு பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கை

Government Employee Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Malaivanjan Dec 19, 2025 05:23 PM GMT
Malaivanjan

Malaivanjan

in சமூகம்
Report

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை - டில்கூல்றி தோட்டத்தில் ஆபத்தான மரங்களை அகற்ற அனுமதியளித்தும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அசமந்த போக்கில் இருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

குறித்த தோட்டத்தில் மூன்றாம் இலக்க தொடர் குடியிருப்புக்கு அருகில் ஆபத்தான ஐந்து பாரிய மரங்கள் காணப்படுகின்றன.

எனவே அப்பகுதியில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் மரம் உள்ள பகுதியில் மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. சில மரங்களில் வேர் பிடிமானம் இன்றி வெளியே தெரிகின்றன.

ராஜபக்ச குடும்பத்தினரின் பாரிய மோசடியை வெளிப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

ராஜபக்ச குடும்பத்தினரின் பாரிய மோசடியை வெளிப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

மக்களின் கோரிக்கை 

இந்த மரங்கள் சிறிய காற்றுக்கும் விழக்கூடிய அபாயத்தில் காணப்படுவதாகவும் இதனால் வீதியில் செல்லும் வாகனங்கள் மற்றும் தொடர் குடியிருப்பு ஆகியன பாதிப்படைந்து உயிராபத்து ஏற்படாலாம் எனவும் தோட்ட நிர்வாகத்திற்கும் கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலகம் உள்ளிட்ட அனைத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகாரிகளின் அசமந்த போக்கு.. ஊடக செய்திகளுக்கு பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கை | Heavy Rain Landslide Trees Fall In Nuwara Eliya

தொடர்ந்து, அவர்கள் ஆபத்தான ஐந்து மரங்களை வெட்டியகற்றுவதற்கு அனுமதி வழங்கியிருப்பதாகவும் ஆனால் மரங்களை வெட்டுவதற்கு ஒருவரை ஒருவர் சுட்டிக்காட்டுவதாகவும் இதனால் 30 குடும்பங்களைச் சேர்ந்த உயிர்கள் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செய்தியினை ஊடகங்களில் நேற்றும் இன்றும் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து இன்று 19ஆம் திகதி தோட்ட நிர்வாகத்தினால் குறித்த மரத்தினை வெட்டியகற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளன.

இவ்வாறான சம்பவங்கள் சுட்டிக்காட்டும் போதே உடன் நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஏற்படவிருக்கும் பல ஆபத்துக்களை தவிர்த்து கொள்ள முடிவதோடு அதனால் பல வீணான இழப்புக்களையும் சிரமங்களையும் தவிர்தது கொள்ளலாம் என பலரும் தெரிவித்துள்ளனர். 

அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை

திருகோணமலையில் கொந்தளிக்கும் கடல்! ஸ்தம்பிதமடைந்த கடற்றொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை

திருகோணமலையில் கொந்தளிக்கும் கடல்! ஸ்தம்பிதமடைந்த கடற்றொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US